நான் , என் காதல் , என் காதலி , காதலன் என்னை பற்றி சில ,


ஒரு சின்ன திருத்தும் இதுல என் உண்மையான பெயர் குறிப்பிடல என் காதலி பெயரும் குறிப்பிடல இது எதுக்குன்னு நீங்க கேட்கலாம் , என்னவள் என்னைக்கு காதலை ஏற்று கொள்கிராலோ அன்று திருமண அழைப்புடன் சொல்கிறேன். எனக்கு வயசு அப்போ 16௫ இருக்கும் நான் ஒரு கிறிஸ்தவன் அதனால என் சின்ன வயசுலேயே என்ன sunday class (bible Study ) க்கு அனுபிடுவாங்க . அதுவும் நல்லதா தான் போச்சு ஏன்னா அவல அன்னைக்குதான் நன் முதல் முதலா பார்த்தேன் . அப்பா சத்திமா சொல்றேனுங்க இதுவரைக்கும் இந்த மாதிரி பீலிங் எனக்கு வந்ததே இல்ல . என்னடா இந்த வயசுல இதுவே ரொம்ப ஓவர் இதுல பில்ட் அப் வேறனு நினைக்குறீங்கள இது எல்லாம் உண்மைங்க . நான் அவளை அப்பதான் பார்த்தேன் அனா என்னனு தெரில ரொம்ப பழகின மாதிரி என் கிட்ட
பேசுனா . எனக்கு ரொம்ப சந்தோசம் தங்க முடியல , இப்பகூட அத நெனச்சா எனக்கு கனவு மாதிரி இருக்கு .


அதுக்காக ஒரு சின்ன கவிதை

பெண்ணே உன்னை கண்டதும் காதல் கொண்டேன் ,
என்ன அதிசயம் !
கண்ணே'திரே தோன்றியதாலே தொலைந்தேன் அன்றே .

எனக்கு கவிதை எழுத தெரியாது . ஆனா நடந்தத சொல்லுவேன் அவ்வளவுதான் .
அதுல இருந்து பாத்திங்கன எப்படா sunday வரும்னு காத்துட்டு இருக்கேன் ,
இது வெறும் நான் சந்தித்த முதல் நாள் தாங்க இன்னும் 6 வருஷம் இறுக்கு .

தொடரும் காதல் நான் இறந்தாலும் **********
wait.... wait.........
என்னடா எதுக்கு எடுத்தாலும் Sky blue , yellow use பண்றனே பாக்குறீங்களா என் காதலிக்கு Sky blue , yellow ரொம்ப புடிக்கொங்க . இது அவளுக்கு சொந்தமான வார்த்தைகள் அதான் !!!!!!!!