4 வது வாரம்

இந்த நாலாவது வாரத்துல நான் உங்களுக்கு ஒரு உண்மைய சொல்ல போறேன் .
நான் அவல முதல் முறை சந்தித்தது சர்ச்ல இல்லங்க . எங்க வீட்டுல இருந்து மூணாவது தெருவில தான் அவல பார்த்தேன் . அப்ப அவளுக்கு 16 வயசு
இருக்கும் . உண்மைலே சொல்றேங்க முதல் முறை அவல பாக்கும் பொது அப்பவே பிக்ஸ் பண்ணிட்டேன் அவ தான் என் life அப்புறம் wife . அதோட நான் அவல பாக்கவே இல்ல . இந்த ஒரு வருஷ கேப்ல லவ் ன்ற பேச்சுக்கே இடம் இல்ல . இந்த தொடர்ந்து சில மாதம் (11 மாதம்) அப்புறம் தான் நான் அவல சர்ச்ல பார்த்தேன்