2 வது வாரம்

முந்தய post ல நான் அவல சந்தித்த முதல் நாள் பற்றி எழுதி இருந்தேன் .
இந்த நேரம் நான் முதல்ல என் பெயர் கிருஷ்ணன்
. எங்கள் எல்லோரையும் i mean என் நண்பர்கள் , நண்பர்கள் காதலி , தோழி , என் காதலி , அவங்க எல்லோரையும் உங்களுக்கு அறிமுக படுதிடுறேன் .
1st , என் நண்பர்கள் ( பெயர் சுரேஷ் என் வயசு தான் ,ஆள் பார்த்த குட்டி எலி மாதிரி இருப்பன் ஆனா ரொம்ப நக்கல் புடிச்ச பய்யன் ,
அடுத்து சாத்ராக் என்னடா பேரே வித்தியாசமா இருக்கேனு பாக்குறீங்கள பெயர போலவே அவனு வித்தியாசமானவன் ,
அடுத்து சுரேஷோட அண்ணன் பெயர் வேலா .இவன் ஒல்லியா மூங்கில் கொம்பு மாதிரி இருப்பான் ,
கடைசியா andrew அவன்பேர தமிழ் ல போட்ட கேவலமா இருக்கோம் . இவனுக்கும் என்னக்கும் ஒரு ஓத்தும இருக்கு நானும் அவனும் சர்சுல வர பொண்தான் லவ் பண்ணுறோம் ஆனா வேற வேற பொண்ணு . ஆல் பகுரதுக்கு கொஞ்சம் கருப்ப புசு புசுனு அமுல் பேபி மாதிரி இருப்பான் அது மட்டும் இல்ல வாரம் வாரம் ஒரு costume மதிடே இருப்பான் நமோ நார்மலா பாரமல் டிரஸ்ல வருவேன் .
அடுத்து 2 முக்கியமான கதாநாயகிகள் . ஒன்னு மிஸ் மாலினி என் உயிர் என் காதலி , அடுத்து andrew வோட காதலி ரோசி . இது தாங்க எங்க கேங் .சரிங்க இப்போ மேட்டருக்கு வருவோம் , இந்தவாரம் அவகிட்ட எப்படியாவது பேசணும்னு போன வரம் முழுசும் prepare பண்ணிட்டு இருந்தேன் . சரி 7 மணி அம்மா காலைல டாய் தூங்கு முஞ்சி எழுந்து குளிடா சர்ச்கு போனும் . அப்பா என் குடும்பத்த பத்தி இன்னும் உங்களுக்கு சொல்லலல . அப்பா டிரைவர் கார் மட்டும் இல்ல இவர் train டிரைவர் . அம்மா house wife அனா church ., preyar விஷயத்துல செம strit .அடுத்து ஒரே ஒரு அக்கா எல்லார் வீட்டுல நடகுரமதிரிதான் இங்கேயும் எப்ப பார்த்தாலும் சண்ட , இருந்தாலும் அதுவும் நல்லா இருக்கும் .
எங்க அம்மா இருக்காங்களே அம்மா , அப்பா காலைல கொஞ்சம்லேட்டா எழுந்திரிக்க கூடாது கத்து வாங்க பாருங்க காதுல இருந்து ரத்தம் வந்துரும் . எபடியோ திட்டு வங்கமா இனிக்கு எழுந்துட்டேன் . குளிச்சி முடிச்சிடிரஸ் போட்டுட்டு கெளம்பினேன் . முக்கியமா என்னன்னா என் 18வயசு வரைக்கும் அம்மா என் கைய புடிசுட்டு தன எங்கும் கூபிட்டு போவாங்க . எனக்கு எங்க அவ பாதுருவலோனு சீக்கிரமே சர்ச்சுக்கு வந்துட்டேன் .
bible study ஆரம்பிச்சிடுச்சு ஒரே திக் திக் சரியாய் bible study கவனிக்கல , திடிருன்னு ஒரு எல்லோ கலர் அப்பா என்ன அழகு எல்லோ கலர் சுடிதார்போட்டுட்டு சும்மா ஒரு எல்லோ கலர் ரோஜா கூட்டமே வந்த மாதிரி இருந்தது.
நாங்கள senior சோ சார்ள தான் உட்காருவோம் , அதுதான் உண்மை இல்லங்க நாங்க அப்பவே மோசமான கும்பல் பேண்ட் டைட்டா போடுவோம் எங்க பேன்ட் கிழிஞ்சுட போதுனு தான் . அவ கொஞ்சம் லேட்டா தான் வந்தா . அவ வேற காஸ்ட் அதனால பைபிள் சம்பந்த பட்டது எதுவும் தெரியாது . அன்னைக்கு புல்லா நான் அவள்தான் கவனிச்சுட்டு இருந்தேன் . கடைசியா ஒரு வழியா மீட்டிங் முடிஞ்சது எல்லோரும் சமாதனம் சொல்லுவாங்க . அவ முடிஞ்சதும் straita என் கிட்ட வந்து ...... என் கைய புடிச்சு மெதுவா என் கண்ணா பாத்து ,,,, i .............love .............you............நு சொலுவானு நின்னுட்டேகனவு கண்டேன் . ஆனா அதான் நடக்குல straita என் கிட்ட வந்து கைய புடிச்சு praise the lord அதாவது சமாதனம் சொன்னா .

கொஞ்ச நேரத்துல கைல இருந்து தல வரைக்கும் 500 walts ஷாக் அடிச்சா மாதிரி சும்மா கிண்ணுனு இருந்தது . அன்னைக்கு புல்லா நன் யாருக்கும் கை கொடுக்கல . என் சாப்பிடும் பொது கூட கை கழுவல தெரியுமா